தொழில்நுட்ப குறிப்புகள்

Wednesday, 7 November 2018

இனி எந்த இடத்தில் இருந்தாலும் காப்பி செய்ய முடியும் || NGL Freeze

செயலியின் அளவு

      உங்கள் மொபைலில் எந்த இடத்தில் எழுத்துகள் இருந்தாலும் அதை எளிமையாக காப்பி செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை. Copy Text On Screen என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Rishi Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.9 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களுடைய மொபைலில் எந்த இடத்தில் எழுத்துக்கள் இருந்தாலும் அதை காப்பி செய்வது கடினம். ஒரு சில மொபைலில் ஒரு சில எழுத்துக்களை காப்பி செய்யவே முடியாது. ஆனால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்த இடத்திலும் இருக்ககூடிய எழுத்துக்களை உங்களால் எளிமையாக காப்பி செய்ய முடியும். மேலும் நீங்கள் காப்பி செய்த எழுத்துக்களை எந்த மொழியை வேண்டுமானாலும் மாற்றி கொள்ள முடியும். அதைப்போல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் செய்தியில் வரக்கூடிய அனைத்து எழுத்துக்களையும் நீங்கள் போட்டோ எடுத்து போட்டோ மூலம் காப்பி பண்ணி கொள்ள முடியும். மேலும் நீங்கள் வேறு ஏதாவது இடத்தில் இருப்பதை எடுப்பதன் மூலம் அந்த போட்டோவில் இருக்கக்கூடிய எழுத்துக்களையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி காப்பி செய்து கொள்ள முடியும். அந்த போட்டோவில் இருக்கும் எழுத்துக்களை நாம் எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மாற்றியும் படித்துக் கொள்ள முடியும். இன்னும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    போட்டோ எடுப்பதன் மூலம் மொழிகளை translate செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
👇👇👇👇👇

DOWNLOAD

👆👆👆👆👆
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.

No comments:

Post a Comment