செயலியின் அளவு
உங்கள் மொபைல் பாதுகாக்க ஒரு லாக் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்கள். AppLock - (Lock Apps) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Leomaster என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
உங்கள் மொபைலுக்கு நீங்கள் ஒரு சிறந்த ஆப் லாக் அப்ளிகேஷன் வேண்டும் என்று நினைத்தாள் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள அப்ளிகேஷனுக்கு பாஸ்வேர்ட் போட்டு கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலை யாராவது லாக் ஓபன் செய்ய நினைத்தால் அவர்களே இந்த அப்ளிகேஷன் போட்டோ எடுத்து உங்களுக்கு காண்பிக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இந்த அப்ளிகேஷன் உடைய லோகோ நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். இப்படி மாற்றுவதால் நம்முடைய நண்பர்களுக்கு நாம் அப்ளிகேஷன் பயன்படுத்துகிறோம் என்பது தெரியாது. அதாவது உங்களுடைய அப்ளிகேஷன் லோகோவை வாட்ஸ்அப் லோகோ அல்லது பேஸ்புக் லோகோ அல்லது கால்குலேட்டர் லோகோ என எது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்களுக்கு சிறந்த லாக் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
👇👇👇👇👇
DOWNLOAD
👆👆👆👆👆
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.
No comments:
Post a Comment