தொழில்நுட்ப குறிப்புகள்

Wednesday, 31 October 2018

தேவையில்லாத பைல்களை ஒரே நொடியில் டெலிட் செய்வது எப்படி

செயலியின் அளவு

    தேவையில்லாத பைல்களை ஒரே நொடியில் டெலிட் செய்வது எப்படி என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கலாம், அதற்காகவே இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Empty Folder Cleaner என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fenil Mehta என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 884 KB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய தேவை இல்லாத போல்டர் போட்டோஸ் வீடியோஸ் மற்றும் பைல்கள் என அனைத்தையுமே ஒரே நொடியில் கண்டுபிடித்து டெலிட் செய்துகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி empty folder என சொல்லக்கூடிய தேவையில்லாத போல்டர்களையும் நம்மால் ரிமூவ் செய்து கொள்ள முடியும். இப்படி செய்வதால் உங்களுடைய மொபைலில் அதிகமான இடங்கள் மிச்சமாகும். ஆகையால் உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சினை வராது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செ
ய்துகொள்ளுங்கள்.

DOWNLOAD


வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

     இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்த்து இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.

No comments:

Post a Comment