தொழில்நுட்ப குறிப்புகள்

Wednesday, 3 October 2018

Pubg Game விளையாடுவதற்கு முன் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும்-NGL Freeze

Pubg Game விளையாடுவதற்கு முன் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும்


செயலியின் அளவு

    Guide for PUBG என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Setodio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 24 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.


செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் PUBGயை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி எந்த வெப்பன் எதற்கு பயன்படுகிறது, மேலும் அந்த வெப்பநில் என்ன என்ன இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். அதைப்போல மேப் பற்றிய ஒரு சில விஷயங்களும் இந்த அப்ளிகேஷநில் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு மெடிக்கல் கிட்டும் எதற்கு பயன்படுகிறது. அதன் மூலம் எவ்வளவு health அதிகப்படுத்திக்கொள்ள முடியும். என முழுவிபரங்களையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நாம் தெரிந்துகொள்ள முடியும். PUBG கேம் விளையாடுபவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் பயன்படும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.



பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

👉DOWNLOAD👈

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆


முழுவிபரம் தெரிந்து கொள்ள

      இந்த செயலி பற்றி முழு விபரங்களை நாம் ஒரு வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம். இந்த செயலியை பற்றி முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

No comments:

Post a Comment