தொழில்நுட்ப குறிப்புகள்

Monday, 29 October 2018

வாட்ஸ் அப்பில் ரகசியமாக போட்டோ அனுப்புவது எப்படி?

வாட்ஸ் அப்பில் ரகசியமாக போட்டோ அனுப்புவது எப்படி?

செயலியின் அளவு

   இனி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் போட்டோவை வாட்ஸ் அப்பில் ரகசியமாக அனுப்பலாம் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை.  Image to PDF Converter என்று சொல்லக்கூடிய இந்த செயலியை DLM Infosoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனில் ஓபன் செய்து ஒரு போட்டோவை செலக்ட் செய்து அந்த போட்டோவை pdf ஃபார்மேட்டில் மாத்தி அதை யாரும் பார்க்காத அளவிற்கு, ஒருவேளை அதை யாரும் ஓபன் செய்து பார்த்தால் அந்த போட்டோவிற்கு பாஸ்வேர்ட் கேட்கும். அந்த பாஸ்வேர்ட் அனுப்பும் நபருக்கும் அதை பெரும் நபருக்கும்  மட்டும் தெரிந்ததாக இருக்கும். இந்த அப்ளிகேஷனில் நாம் அனுப்பக்கூடிய ஒரு போட்டோ கலரிங்கும் அல்லது கலர் இல்லாமலும் அனுப்ப முடியும். அதை ரகசியமாக அனுப்புவதற்கு நீங்கள் அனுப்பும் முன்னதாகவே உங்களுடைய மொபைலில் அந்த அப்ளிகேஷனில் அனுப்புவதற்கு முன் பாஸ்வேர்ட்  ஆப்ஷன் கேட்கும். அதன்பிறகு அந்த இமேஜை யாருக்காவது சென்ட் பண்ண நினைத்தால் சென்றபிறகு அதை பெற்ற நபருக்கு அதை ஓபன் செய்ய பாஸ்வேர்டு உடன் கேட்கும். அந்த பாஸ்வேர்ட் யாருக்கும் தெரியாது. ஆகையால், முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


DOWNLOAD


வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 


        இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்த்து இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.

No comments:

Post a Comment