பைக்குகளை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது எப்படி
அப்ளிகேஷன் அளவு
சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பற்றிய முழு தகவல்களும் தெரிந்துகொள்ள நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷனில் பெயர் BikeDekho - New Bikes & Scooters Price & Offers ஆகும். இந்த அப்ளிகேஷன் Girnar Software Pvt. Ltd. என்று சொல்லக்கூடிய இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு மில்லியன் பேருக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். மேலும் இந்த அப்ளிகேசன் தற்போது பிளே ஸ்டோரில் பத்து எம்பி கும் குறைவாகவே உள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கு 5-க்கு 4.4 ரேட்டிங் கிடைத்துள்ளது.செயலியின் பயன்கள்
இந்த அப்பிளிக்கேஷனில் ஸ்கூட்டர் மற்றும் பைக் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். உங்களுக்கு ஏற்ற பைக்கை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.அம்சங்கள்
- உங்களுக்கான பைக்குகளை நீங்கள் தேடும் வசதி இந்த அப்ளிகேஷனில் உள்ளது. அதாவது நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பைக் பற்றி தெரிந்து கொள்ள அம்சம் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.
- மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி இரண்டு பைக் களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்பதை மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியும் அம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.
- மேலும் ஒரு பைக்கை பற்றி மற்றவர்களுடைய கருத்துக்கள் என்ன என்பதை இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும்.
- மேலும் ஒரு பைக் புதிதாக அறிமுகம் ஆகிறது எனில் அந்த பைக்கை பற்றின செய்திகளும் இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எண்ணற்ற பயன்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்
பதிவிறக்கம் செய்ய
ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டரை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவை .அந்த அப்ளிகேஷன் லிங்க் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த link பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:
Post a Comment