தொழில்நுட்ப குறிப்புகள்

Friday, 28 September 2018

உங்கள் மொபைலை ஆண்ட்ராய்ட் பை (ஆண்ட்ராய்ட் 9.0) விற்கு மாற்ற வேண்டுமா? NGL Freeze

உங்கள் மொபைலை ஆண்ட்ராய்ட் பை (ஆண்ட்ராய்ட் 9.0) விற்கு மாற்ற வேண்டுமா?



செயலியின் அளவு

    Pie Launcher 9.0 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Beauty Apps Studio  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

 இந்த அப்ளிகேஷன் ஒரு லான்சர் ஆகும். இந்த லான்சர் android 9.0 வை போல் இருக்கும். ஆகையால் உங்களுடைய மொபைல் ஆண்ட்ராய்டு 9.0 எப்படி இருக்குமோ அது போல் மாறிவிடும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீம் சப்போர்ட் ஆகும். இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு லாலிபாப் வெர்சனுக்கு மேல் உள்ள மொபைலுக்கு சப்போர்ட் ஆகும். இந்த லான்சரில் உங்களுடைய அப்ளிகேஷனை draw போல் பயன்படுத்தி கொள்ள முடியும். அதே போல் vertical ஆகவும் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலை ஆண்ட்ராய்ட் 9.0 போல் மாற்ற ஒரு அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த அப்ளிகேஷனை கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


                    DOWNLOAD


👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.





No comments:

Post a Comment