தொழில்நுட்ப குறிப்புகள்

Thursday, 22 November 2018

Original Driving Licence இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி | NGL Freeze

செயலியின் பயன்

     நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் car or பைக்குகளை எடுத்துச் செல்கிறீர்கள். அப்போது உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் எடுக்க மறந்து விடுவீர்கள் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அவ்வாறு எடுக்க மறந்து விட்டாலும்  mparivahan என்று ஒரு app இப்போது வெளியிட்டுள்ளார்கள் அந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய லைசென்ஸ் RC book இவற்றை அதில் save செய்து வைத்து நீங்கள் போலீசாரிடம் காட்ட முடியும்.

பதிவிறக்கம் செய்ய 

    mparivahan  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
👇👇👇👇

👉DOWNLOAD👈

👆👆👆👆

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி.

No comments:

Post a Comment