உங்கள் மொபைலை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டுமா அப்போ இந்த செயலி உங்களுக்கு தான்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
இந்த செயலியை பற்றி
Rolling icons - App and photo icons என்று சொல்லக்கூடிய இந்த செயலியை mandgFunny என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. தற்போது வரை இந்த செயலி பிளே ஸ்டோரில் 5 எம்பிக்கும் குறைவாக கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது வரை இந்த செயலிக்கு 5-க்கு 4.5 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்று நாம் கீழே காண்போம்.புதுமையான லான்சர்
உங்கள் மொபைலில் நீங்கள் வித்தியாசமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில், இந்த செயலி நிச்சயம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். அதாவது இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டீர்கள் எனில், உங்கள் மொபைலில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் ஓர் இடத்திற்கு வந்துவிடும். நீங்கள் எந்தப் பக்கம் உங்கள் மொபைல் திருப்பிகிறீர்களோ அந்தப்பக்கம் உங்கள் மொபைலில் உள்ள செயலிகள் அனைத்தும் விழுவது போல் இருக்கும்.அப்ளிகேஷன்கள் மட்டும் அல்ல
இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களை மட்டும் இதுபோல் செய்யாமல், உங்கள் போட்டோக்களையும் இதுபோல் செய்து கொள்ளலாம். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்து பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
Rolling icons - App and photo icons என்று சொல்லக்கூடிய இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்பு உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
DOWNLOAD
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.
No comments:
Post a Comment