10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Realme 2
Realme 2
10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Realme 2 மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 8,990 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Realme 2 மொபைலை பற்றின முழு விபரங்களையும் காணலாம். அதாவது Realme 2 மொபைலில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
அம்சங்கள்
- Realme 2 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 13 எம்பி + 2 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.
- இந்த மொபைல் இரண்டு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.
- மேலும் இந்த மொபைலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 720 × 1520 screen resolution கொண்டுள்ளது.
- 8,990 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.1 அப்டேட்டில் வருகிறது.
- இறுதியாக இந்த மொபைலில் 4230 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.
- இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.
நிறைகள்
- இந்த மொபைல் 8.2 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.
- இந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.
- இந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.
குறைகள்
- இந்த மொபைல் 168 கிராம் உள்ளது ஆகையால் இந்த மொபைல் சற்று கனமாக இருக்கும்.
- இந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
- Redmi மொபைலில் Theme மாற்றுவதுபோல்
- இந்த மொபைலில் தீமை மாற்ற முடியாது என்பதும் ஒரு குறையாக உள்ளது.
தேவை என்றால்
இந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.CLICK TO BUY
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.
No comments:
Post a Comment