தொழில்நுட்ப குறிப்புகள்

Saturday, 15 September 2018

இப்படி செய்தால் தேவையில்லாத இணையதளத்தை பிளாக் செய்ய முடியும்

Hi Friends

செயலியின் அளவு:


    Block Site - Block Distracting Apps & Sites  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Blocksite என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 100,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 13 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

App Download link:
👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=co.blocksite
👆👆👆👆👆👆👆👆

செயலியின் பயன் :

  Block Site - Block Distracting Apps & Sites என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நமக்கு தேவையில்லாத இணையதளத்தை பிளாக் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி நமக்கு தேவையில்லாத அப்ளிகேஷனையும் பிளாக் செய்து கொள்ள முடியும். மேலும் Adult Sites என்று சொல்லக்கூடிய 18+ இணையதளத்தையும் நமது மொபைலில் வராமல் செய்து கொள்ள முடியும். மேலும் நம் schedule செய்தும் பிளாக் செய்து கொள்ள முடியும். அதாவது நமக்கு எப்போதெல்லாம் 18+ இணையதளம் வேண்டுமா அந்த நேரத்தையும் மற்றும் எப்போதெல்லாம் அந்த இணையதளம் தேவை இல்லையோ அந்த நேரத்தையும் நாம் schedule செய்து கொள்ள முடியும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பார்க்கவும்
Click this link to watch this video
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/O5GOhBzqo0E


👆👆👆👆👆👆👆👆👆👆👆👆







No comments:

Post a Comment